Tag: கடன்
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற நோக்கத்துடன் செயல்படுவர்கள் ஆசிரியர்கள் – ஓ. பன்னீர்செல்வம் புகழாரம்
மாணவச் சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...
சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள் – எம்.பி.சு.வெங்கடேசன்
சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்கின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர்...
பெண்களே உஷார்…கடன் தருவதாக வரும் SMSக்களை நம்ப வேண்டாம்…கீதா ஜீவன்
கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம். கடன் வாங்கும் பொழுது வட்டியை கவனித்து வாங்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் பொழுது அதில் வரும் புகைப்படங்களை வைத்து மார்பிங் செய்கின்றனர். பெண்கள்...
கடன் தகராறில் மூதாட்டி பலி…
திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம்...
குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்குமா?
ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம் வரும் 4 ஆம் தேதியிலிருந்து 6 தேதி...
ஏழை எளிய மக்களுக்கு நற்செய்தி! நகை கடன் விதிகளில் தளர்வு…
தங்க நகை கடன் தொடர்பாக 9 புதிய விதிமுறைகளை இந்திய ரிவர்வ் வங்கி அறிவித்திருந்திருந்த நிலையில் தற்போது தங்க நகைக்களுக்கான கட்டுபாடுகளை தளர்த்த ரிவர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.நகைக்கடன் நிறுவனங்கள்,...