Tag: கடும்

55,000 மடிக்கணினிகளை வீணடித்த எடப்பாடி பழனிசாமி – எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் விமர்சனம்

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 55,000 மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று லேப்டாப் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் நலத்திட்டங்களால் மக்கள்...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்… போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தூத்துக்குடி, மதுரை,...

எலுமிச்சை பழங்களின் விலை கடும் சரிவு – விவசாயிகள் கவலை

எலுமிச்சை பழங்களின் வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் அதன் விலை கடுமையாக சரிந்துள்ளது.ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால், சந்தைகளில் எலுமிச்சை பழங்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கோடைக்காலத்திற்கு...

மாமல்லபுரத்திற்கு குவிந்த சுற்றுலா பயணிகள்!! கடும் போக்குவரத்து நெரிசல்!!

வார இறுதி நாட்கள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்திற்கு, ஏராளமானோா் வருகை புரிந்தனா்.மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள்...

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 63 விமானங்கள் ரத்து!!

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதோடு, 66 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில்...

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் – வானிலை மையம்

தமிழகத்தில் 23ம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி...