Tag: கட்டுரை
இண்டிகோ சர்ச்சை! நிகழ்வுகளின் காலவரிசை!
பைலட் ஓய்வு விதிகள் முதல் விமான ரத்து வரை... நெருக்கடி வெடித்த பின்னணியின் முழுவிவரம். 2025-க்கு முன்: அதானி விமானத் துறையில் ஏகபோகம் செலுத்த – இண்டிகோ சந்தை மேலாதிக்கம் செலுத்தியது.2019-2020: ஆறு முக்கிய...
விமானபோக்குவரத்து துறையை அதானிக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!
இந்திய விமானத் துறையை அதானிக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது. இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்ளான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம்...
அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?… பாஜகவின் தேர்தல் வியூகம்…
அதிமுக பாஜக கூட்டணியில் தன்னையே முன்னிலைப்படுத்த எடப்பாடி மேற்கொண்டுவரும் முயற்சியால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட தொடங்கியுள்ளதாகவும் பாஜகவின் திட்டங்கள் பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமசகர்கள் கூறும் நிலையில் இதுகுறித்து விவரிக்கிறது இச்செய்தி...
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 2
அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிஇந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை ஆட்சி அமைப்பு அமெரிக்க இரட்டை ஆட்சி அமைப்புக்கு வேறு ஒரு வகையிலும் மாறுபட்டுள்ளது....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கலைஞர் தந்த சொத்துரிமை!
வழக்கறிஞர் அ.அருள்மொழிபெண்களுக்குப் பிறந்த வீடு புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு. ஆனால், சொந்தமாக எந்த வீடும் கிடையாது என்பதுதான் நடைமுறை. எல்லா நாட்டிலும் மதங்களிலும் இதே நிலைதான் இருந்தது. சட்ட...
“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்
"அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்"- டாக்டர். அம்பேத்கர்தலைவர் அவர்களே, வரைவுக் குழுவினரால் இறுதி செய்யப்பட்ட வரைவு அரசியல் சாசனத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என முன் மொழிகிறேன்.1947 ஆகஸ்டு 29ம் நாளன்று அரசியல்...
