Tag: கட்டுரை

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல் நின்றுகொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.தி.மு.க.- வின் எந்தக் கோணத்தை அலசுவதாக இருந்தாலும், அது நீதிக்கட்சியில் இருந்தே தொடங்க வேண்டும் என...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே

உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் காயப்படவில்லை” - மார்கஸ் ஆரீலியஸ்சிறந்த குத்துச் சண்டை வீரரான ரூபின் 'ஹரிக்கேன்' கார்ட்டர், 1960களின் மத்தியில்,...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (1) – ரயன் ஹாலிடே

கண்ணோட்டம்: ஒரு பார்வைஎண்ணெய்க் கிணறுகள் தொழிலில் ஈடுபட்டு ஒரு மாபெரும் கோடீஸ்வரராக ஆவதற்கு முன், ஜான் டி.ராக்கஃபெல்லர், ஒஹையோ மாநிலத்திலுள்ள கிலீவ்லாந்து நகரில் ஒரு கணக்காளராகவும், சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இஸ்லாமியரின் தோழமை இயக்கம்!

கோம்பை எஸ்.அன்வர்1949ல் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்து அறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது, அதற்கு முதல் முதல் வாழ்த்துத் தந்தி அனுப்பியவர் இசை முரசு நாகூர் ஹனீபா. சிறு வயது முதலே...

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்  என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

ஜென்ராம்"நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்து வைத்திருப்பேன்" என்று இந்தியாவின் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பேசியிருக்கிறார்."மதம் ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். எந்த மனிதனும் அவன் விரும்பும்...