Tag: கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிர்மறையையும் எதிர்பாருங்கள் – ரயன் ஹாலிடே

”நீங்கள் ஓர் உத்தரவாதத்தை வழங்கும்போது, அங்கே ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது” – பண்டைய கிரேக்க மேற்கோள் வாசகம்ஒரு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி, மறுநாள் தாங்கள் செயல்படுத்தவிருந்த ஒரு புதிய திட்டத்தைப் பற்றி...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அண்ணாவும் கலைஞரும் முன்னெடுத்த அரசியல் ஆற்றுப்படை மடல்கள்!

வே.மு.பொதியவெற்பன்'மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும்.''மனிதன் தன்னை வெல்கிறான், தன்னை இழக்கிறான்; திரும்பத் திரும்பவும் தன்னை அடைகிறான். மனிதன் தன்னை உணருகின்றான். பிறகு மறக்கின்றான். மறுபடியும் மறுபடியும் மறப்பதும் உணர்வதும் தான் வரலாறு' என்று...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் – ரயன் ஹாலிடே

”இன்னல் நேரத்தில் நீங்கள் செயலிழந்து போனால், உங்களுடைய வலிமை குறைவாக இருக்கிறது என்று பொருள்” – பைபிள், நீதிமொழிகள் 24:10தியோடார் ரூஸ்வெல்ட்டுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவரை தினமும் ஆஸ்துமா நோய் வாட்டியெடுத்தது....

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதுவுமே வேலை செய்யாதிருக்கும் நிலைக்குத் தயாராக இருங்கள் – ரயன் ஹாலிடே

”இந்த விதியை உறுதியாகக் கடைபிடியுங்கள்: இன்னல்களைக் கண்டு கலங்காதீர்கள், அபரிமிதத்தை நம்பாதீர்கள். தன் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்ற பழக்கம் அதிர்ஷ்ட தேவதைக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” – செனகாகண்ணோட்டங்கள் கையாளப்படக்கூடியவை. செயல்நடவடிக்கைகள்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

மருத்துவர் எழிலன் நாகநாதன் ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க...

இந்திய ஜனநாயகத்தைத் தாங்கும் ஏணியாய் திமுக… துரோகத்தை மட்டும் செய்யும் காங்கிரஸ்…

இந்திய ஜனநாயக வரலாற்றில் காங்கிரஸோ திமுகவைத் தமிழ்நாட்டில் வெல்வதற்கான ஒரு ஏணியாக மட்டுமே பார்க்கிறது. அந்த ஏணி (திமுக) இன்றும் அதே இடத்தில் உறுதியாக நின்று இந்திய ஜனநாயகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.இந்திய ஜனநாயக...