Tag: கண்டனம்
எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி K.பழனிச்சாமி...
முருகன் மாநாடு-பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? வைகோ கண்டனம்
முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப்படுத்துவதா? என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க....
முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும், வெறி அரசியல் மாநாடு – முத்தரசன் கண்டனம்
“முருகனின்” பெயரால் முருக பக்தர்களை தவறாக வழி நடத்தும் பாஜகவின் ஜனநாயக விரோத அரசியல் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.சாவர்க்கரின் சிந்தனையில் பிறந்த “இந்துத்துவ” அரசியல்...
“யோக்கிய சிகாமணி” எடப்பாடி கருத்துக்கள் வேடிக்கையாகவே உள்ளது- மா.சுப்பிரமணியன் கண்டனம்
தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா சாகுபடி இல்லை, எங்காவது இருந்தால் “யோக்கிய சிகாமணி” எடப்பாடி பழனிச்சாமியை சொல்ல சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு...
37 ஆயிரம் காவலர்களுக்கு பயன் அளிக்காத வெற்றுத் திட்டம் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம் . வெற்றுத் திட்டம் எனவும், பிரிவு வாரியான ஆண்டு வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடுங்கள் என தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. தலைவர்...
‘மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது – செல்வப்பெருந்தகை கண்டனம்
'மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்...