Tag: கனமழை

கனமழையால் சென்னையில் இருவர் பலி..

சென்னையில் கனமழை காரணமாக இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதுமே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,...

அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற போகுது.. 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

தென் கிழக்கு வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு...

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக...

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..

கனமழை காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்...

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்...