Tag: கனமழை
சென்னையில் கனமழை: தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த அலைன்ஸ் ஏர் விமானம்
சென்னையில் பலத்த மழை காரணமாக, ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன், சென்னையில் தரையிறங்க வந்த அலைன்ஸ் ஏர் பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல், மீண்டும் ஹைதராபாத்துக்கே திரும்பிச் சென்றது.தெலுங்கானா மாநிலம்...
சென்னையில் மீண்டும் ஆட்டத்தை துவங்கிய கனமழை
சென்னை மற்றும் சென்னை புறநகரில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களுக்கு ஆரம்பப்பள்ளிகள் மட்டும் விடுமுறை.தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று...
நாளை முதல் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு – பாலச்சந்திரன்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவானது … தமிழகத்தை மீண்டும் மிரட்டும் கனமழை
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.தற்போது வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த...
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 50% மட்டுமே நிரம்பியுள்ளன
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது வரை 50 சதவீத கொள்ளளவு மட்டுமே நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...
திருவாரூரில் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு நிர்வாகம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை...