Tag: கருணை வேலைவாய்ப்பு

போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு கருணை வேலைவாய்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

மருத்துவ ரீதியாகப் பணிபுரியும் தகுதியை இழக்கும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது குறித்து, தமிழக போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.மருத்துவ ரீதியாகத் தகுதி இழக்கும்...