Tag: கலைஞர் குறள் விளக்கம்
76 – பொருள் செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
கலைஞர் குறல் விளக்கம் - மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குலிந்துள்ள பணத்தைத் தவிர வேறு...
68 – வினை செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
671. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது
கலைஞர் குறல் விளக்கம் - ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும்...
65 – சொல்வன்மை, கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
641. நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று
கலைஞர் குறல் விளக்கம் - சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த...
9 – விருந்தோம்பல்
81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் குறல் விளக்கம் - இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
82. விருந்து புறத்ததாத்...
8 – அன்புடைமை
71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
கலைஞர் குறல் விளக்கம் - உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,கண்ணீர்த்துளி வாயிலாக...
7 – மக்கட்பேறு
61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.
கலைஞர் குறல் விளக்கம் - அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.
62. எழுபிறப்பும் தீயவை...