Tag: கலைஞர்
113 – காதற்சிறப்பு உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
கலைஞர் குறல் விளக்கம் - இனியமொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும்...
112 – நலம் புனைந்து உரைத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1111. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
கலைஞர் குறல் விளக்கம் - அனிச்ச மலரின் மென்மையைப் புகழ்ந்து பாராட்டுகிறேன். ஆனால் அந்த மலரைவிட மென்மையானவள்...
111 – புணர்ச்சி மகிழ்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
கலைஞர் குறல் விளக்கம் - வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்: கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு...
110 – குறிப்பறிதல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1091. இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
கலைஞர் குறல் விளக்கம் - காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன: ஒரு பார்வை...
109 – தகை அணங்குறுத்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
கலைஞர் குறல் விளக்கம் - எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே...
108 – கயமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
1071. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
கலைஞர் குறல் விளக்கம் - குணத்தில் ஒருவர் கயவராக இருப்பார். ஆனால் நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார்....