Tag: கள்ளச்சாராயம்

கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்- ஈபிஎஸ்

கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்- ஈபிஎஸ் கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து...

கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு

கள்ளச்சாராய விற்பனை ஒழிப்பு- டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புவிழுப்புரத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை அதிகரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் விஷச்சாராயம்...

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்து திமுக் ஆட்சி மீது ஆளுநரிடம் புகாரளிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில்...

மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி

மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...

கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி கைது

கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி கைது மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே...

கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோ

கள்ளச்சாராய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது- வைகோதமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,...