Tag: கார்த்தி வாழ்த்து

“உங்கள் வரவு நல்வரவாகட்டும்”.. ஜேசன் சஞ்சய்க்கு சூர்யா, கார்த்தி வாழ்த்து

நடிகரும் தமிழக முதல்-அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் இன்று (அக்டோபர் 2) திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஜேசன் சஞ்சய் மற்றும்...