Tag: காலக்கோடு

மதயானை: “தேசிய கல்விக் கொள்கை’ காலக்கோடு!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி

2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அந்த ஆணையம்...