Tag: காலத்தின்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1957: முதல் தேர்தல்!
சுப.வீரபாண்டியன்1949ஆம் ஆண்டு, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தனியாக தி.மு.கழகம் என்னும் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அது தாய்க் கழகத்திலிருந்து மூன்று கருத்தியல்களில் வேறுபட்டது.கடவுள்
மொழி (தமிழ்)
தேர்தல்கடவுள் இல்லை... கடவுள் இல்லை....
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – 1986 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட நினைவுகள்!
பொள்ளாச்சி மா.உமாபதி
தி.மு.க. இளைஞர் அணியின் கோவை மாவட்ட அமைப்பாளர், மாநிலத் துணைச் செயலாளர், தி.மு.க. தொண்டர் அணியின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளைக் கடந்து, தற்பொழுது தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வின் எதிரிகள் யார்?
ப.திருமாவேலன்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிரிகள் யார் என்றால், திராவிடத்தின் எதிரிகளும் திராவிடர்களின் முன்னேற்றத்துக்கு எதிரிகளும் தான்!திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளிலேயே அதன் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தினார்."திராவிட முன்னேற்றக் கழகம் -...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!
க.திருநாவுக்கரசு
தி.மு.க. தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முக்கால் நூற்றாண்டு, அது அரசியல் களத்தில் நின்று வாளையும் கேடயத்தையும் இன்னமும் சுழற்றிக்கொண்டு இருக்கிறது. போராட்டம் தொடருகிறது;முடிந்தபாடில்லை. அது முடியாது. இது, திராவிட இயக்கவியல்,திராவிட இயக்கம்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் காங்கிரசும்!
ஆ.கோபண்ணா1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், படிப்படியாக நாட்டின் விடுதலையைப் பெறுதல் என்கிற இலட்சியத்தை நோக்கித் தனது பயணத்தை மேற்கொண்டது.சமூக நீதியை இலட்சியமாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி, 1920 முதல் 1936 வரை...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ”சவால்களை வென்ற சமூக நீதி இயக்கம்!”
கி.வீரமணிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர், தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து தொடங்குகிறது. 'தாய்க்கழகம்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா, 1967ல் ஆட்சி அமைத்தவுடன்...
