Tag: கிராம மக்கள்

நாங்குநேரி அருகே அதிர்வு: கல்குவாரிக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி கிராம மக்கள் தீவிர போராட்டம்!

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் செல்வதால் ஆத்திரம்; குவாரி உரிம ரத்து செய்யக்கோரி தொடர் முழக்கங்கள்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,...

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு: பிரச்சாரத்தின்போது பரபரப்பு!

சட்டமன்ற இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரான மரகதம் குமரவேல் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றபோது கிராம மக்கள் திரண்டு வந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...

பொன்னேரி அருகே புதிய டாஸ்மாக் கடையை மூடக் கோரி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு: 1 வாரத்தில் அகற்றாவிட்டால் பிரமாண்ட போராட்டம் என எச்சரிக்கை!

பொன்னேரி அருகே ஆண்டார்மடம் கிராமச் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் முறையீட்டு மனு அளித்தனர்.சம்பவத்தின் பின்னணி திருவள்ளூர் மாவட்டம்...

“உப்பு நீரால் உடம்பெல்லாம் நோய் வருதுங்க..” குடிநீருக்காக 5 கி.மீ நடக்கும் அவலம்! அந்தியூர் கிராம மக்கள் கண்ணீர் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், குடிநீரில் அதிகளவில் உப்புத்தன்மை கலந்துள்ளதால், அதனைக் குடிக்கும் மக்கள் தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை...

“கிராமத்தை நோக்கிப் பாய்ந்த ராக்கெட்!..” எதிரி நாட்டுத் தாக்குதல் என அஞ்சி ஓடிய மக்கள்!.. தைவானில் பெரும் பரபரப்பு!

தைவான் நாட்டில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் சோதனை முயற்சி பெரும் தோல்வியில் முடிந்தது. விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே ராக்கெட் பாதை மாறி கிராமங்களை நோக்கிப் பாய்ந்து விழுந்து நொறுங்கியதால் அப்பகுதி...

“காசுக்குலாம் விக்க மாட்டோம்ங்க!” கல்பட்டு கிராம மக்களின் மெகா மனசு.. நெகிழ்ச்சியான மீன்பிடி திருவிழா!

"சொந்த பந்தங்களுக்குக் கொடுத்து சந்தோஷமா சாப்பிடுவோம்!" - ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்து கிராம மக்கள் மகிழ்ச்சி!விழுப்புரம் அருகேயுள்ள கல்பட்டு கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஊதுவத்திப் புகையோடும், மேள தாள...