Tag: கிளாம்பாக்கம்
மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் சிறப்புப் பேருந்து சேவை நிறுத்தம்! மீண்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்
வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சிறப்புப் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன.இதையடுத்து, கும்பகோணம், நாகை, திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும்...
வார விடுமுறை நாட்களில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 2,655 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.வார விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும்,...
கிளாம்பாக்கத்தில் போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை!
சென்னை கிளாம்பாக்கத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினர், தொகுப்பூதிய செவிலியர்களை பணி...
திபாவளியையொட்டி 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்..! எங்கே தெரியுமா? – தாம்பரம் மாநகர காவல் அறிவிப்பு
தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட...
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ...
கிளாம்பாக்கம் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திய ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி
இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த ஆட்டோ ஓட்டுநருக்கு உடல்நிலைக்குறைவு - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 19-வயது இளம்பெண்ணை ஆட்டோ மூலமாக கடத்தி...
