Tag: குதிரைகள்

50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்! வாலிபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டை கடலோர பகுதியில் 50 கிலோ கடல் குதிரை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் போில் வாலிபர் கைது செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் அருகே...