Tag: குற்றச் செய்திகள்
வாடகை வீட்டில் கள்ளநோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலை! ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பல் சிக்கியது – ரூ.6.78 கோடி மதிப்பிலான ரூ.500 கள்ளநோட்டுகள் பறிமுதல்!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வாடகை வீட்டில் ரகசியமாக ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.இந்தக் கும்பலிடமிருந்து ரூ.6.78 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் மற்றும் அச்சிடும் கருவிகள் பறிமுதல்...
மதுரையில் மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் – நண்பனின் தாய் சந்தியா கைது!
மதுரை மாவட்டம் மேலூரில் மாயமான 7 வயது சிறுவன் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுவனின் நண்பனின் தாய் சந்தியாவை போலீசார் கைது செய்துள்ளனர்.தனது மகனைக் காப்பாற்றும் நோக்கில், முத்துவேலின் உயிரிழப்பை மறைத்ததாக...
திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 4 வீடுகளில் கொள்ளை! சகோதரர்கள் இருவர் கைது
திருவள்ளூர் அருகே நான்கு வீடுகளின் பூட்டுகளை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்ததாகச் சகோதரர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் புல்லரம்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.4 வீடுகளின்...
கொரட்டூர் ஸ்வாமிதாஸ் கொலை வழக்கு: 9 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமறைவு குற்றவாளி பஞ்சாபில் கைது!
சென்னை கொரட்டூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஸ்வாமிதாஸ் என்பவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கிணற்றில் வீசப்பட்ட வழக்கில், நீண்டகாலமாகத் தலைமறைவாக இருந்த முகமது இப்ராஹிமை கொரட்டூர் தனிப்படை போலீசார் பஞ்சாப் மாநிலத்தில்...
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் துணிச்சல் திருட்டு: ரயிலில் நின்றவரிடம் செல்போன் பறித்த கொடூர வாலிபர் கைது!
சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்த ரயிலின் வாசலில் நின்று போன் பேசிக் கொண்டிருந்த பயணியின் கையில் குச்சியால் அடித்து செல்போனைப் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்...
‘சிறத்தை’ பட பாணியில் நூதன மோசடி: “மொட்டை அடித்தால் ரூ.15,000” — சேலத்தில் மர்மநபரை நம்பி ஏமாந்த 3 பெண்கள்!
"கொரோனா பரவலைத் தடுக்க மொட்டை அடிக்க வேண்டும்" எனப் போலி பிரச்சாரம் — செல்போன் ‘சுவிட்ச் ஆஃப்’ ஆனதால் காவல்துறையில் புகார்!பிரபல திரைப்படமான 'சிறத்தை' பாணியில், கொரோனா பரவாமல் தடுக்க மொட்டை அடித்தால்...
