Tag: கைது

வயிற்று வலிக்கு ஊசி போட முயன்ற போலி மருத்துவர் – கைது

பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.எஸ்தர் என்பவர் நாசரத்பேட்டையில் அன்னை கிளினிக் என்ற பெயரில் ப்சியோதெரபி செய்வது போல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.  இது தொடர்பாக...

சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் கைது!

13 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டாா். இவா் விசாரணைக்கு சென்ற போது, மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி...

போலி தங்க பிஸ்கெட் மோசடி வழக்கில் இருவர் கைது!

திருவள்ளூர் அருகே பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரிடம் போலியான தங்க பிஸ்கட்டை கொடுத்து 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற ஆந்திரா பகுதியைச் சேர்ந்த அக்கா தம்பி இருவரை போலீசார் கைது செய்து...

சட்டவிரோதமாக தங்கியிருந்த வடமாநிலத்தவர் 33 பேர் கைது!

வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனா்.சென்னை மாங்காடு குன்றத்தூர் அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்....

யானை தந்தத்தை விற்க முயன்ற அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உட்பட 7 பேர் கைது!

சென்னையில் 25 கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பில் இரண்டு யானைத் தந்தம் பறிமுதல் சுங்குத்துறை அதிகாரிகள் கடத்தல் காரர்கள் போல் நாடகமாடி கைது செய்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள யானை தந்தம்...

பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது

திருமணத்திற்கு புறம்பான உறவை உயர் அதிகாரிகளிடம் கூறி வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த...