- Advertisement -
சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்களை மது போதையில் கற்களை வீசி உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனா்.சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் மீது மதுபோதையில் வந்து கற்களை வீசி உடைத்து சேதப்படுத்திய செந்தில் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகிரி இரட்டை படுகொலை சம்பவத்திற்கு பிறகு, போலீசாரின் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு தீவிரபடுத்துதல் நடவடிக்கையால், அதிருப்தி அடைந்து கேமராக்களை உடைத்தது தெரிய வந்துள்ளது. செந்தில் என்பவர் மீது ஏற்கெனவே 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்ற பெண் டாக்டர் தலைமறைவு!