spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

சென்னையில் 2 போலி வழக்கறிஞர்கள் கைது

-

- Advertisement -

சென்னையில் உயர்நீதி மன்றத்தல் போலி அவணங்களை கொண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்ற 2 போர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் 2 போலி வழகறிஞர்கள் கைதுசேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (58), மதுரையை சேர்ந்த கவிதா (42) ஆகிய இருவரும், உத்திரபிரதேச சட்டக் கல்லூரியில் 2013 முதல் 2018 வரை படித்தது போன்று பொலி ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.  அதைவைத்து சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சலில் பதிவு செய்ய முயன்றனர்.  அப்போது, பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் வைத்திருந்த சான்றிதழ் போலி என தெரிய வந்ததை அடுத்து 2 பேரையும் பிடித்து உயர்நீதி மன்ற  வளாகதில் உள்ள போலீசிடம் ஒப்படைத்தனர்.

அவர்களுக்கு போலி சான்றிதழ்களை தயாரித்து தந்தவர்கள் யார்? இடைதரகர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரியல் புஷ்பா கைது! அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!

we-r-hiring

MUST READ