Tag: கைது
தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள், 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுகாதாரதுறை அதிகாரிகள் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள...
போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி மோசடி செய்த பெண் தாசில்தார், ஆா்.ஐ அதிரடி கைது!!
போலி ஆவணம் தயாரித்து அரசை ஏமாற்றி நிலத்தை விற்று ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனையும், ஓய்வுபெற்ற பெண் தாசில்தார், ஆர்ஐக்கு தலா ஒரு ஆண்டு சிறை...
வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை கொள்ளை – வடமாநிலப் பெண் கைது!!
காட்பாடி ரயில் நிலையத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் 13 சவரன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.வேலூர் மாவட்டம் காட்பாடி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பூவேந்தன்(66) ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி....
ஸ்கெட்ச் போட்டு கொள்ளையடித்த வடமாநில கும்பல்… பெண் உட்பட 3 பேர் கைது…
மும்பையில் இருந்து நண்பரின் காதலியை வரவழைத்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொளத்தூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கும்பல். சென்ட்ரலில் பெண் உட்பட மூன்று பேரை கொளத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்....
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த காவலர் அதிரடி கைது!!
உதகையில் பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் அனுப்பிய காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பணி புரியும் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் முருகன் (45). இவர்...
ரூ.8.3 கோடி நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது!
போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து, வங்கிகளில் ரூ.8.3 கோடி கடன் மோசடி செய்த 2 வழக்குகளில் தொடர்புடைய கமலகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாபும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை, மயிலாப்பூரைச்...
