Tag: கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…

திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகாமையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த...

ஹோட்டல் உரிமையாளாின் மண்டையை உடைத்த ரவுடி கைது…

பிரைட் ரைஸ் தர தாமதமானதால் உணவகத்தின் கண்ணாடி மற்றும் காசாளரின் மண்டையை உடைத்த  ஒருவர் கைது செய்யப்பட்டாா்.திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையம் அருகே உள்ள பெப்சி என்ற உணவகத்தில் இன்று மாலை அதே...

11 வயது சிறுமியிடம் அத்துமீறிய போலி மந்திரவாதி கைது….

தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க தனி அறையில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று கூறி 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம்...

நூதன முறையில் திருடிய கும்பல் கைது.!! தலைமறைவான பெண்ணுக்கு வலைவீச்சு!!

கோவையில் ஆன்லைன் நிறுவனத்தில் பொருட்களை திருடி மோசடி செய்த கும்பலை போலீசாா் கைது செய்தனா்.கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் பார்சல் குடோன் உள்ளது. பேக்கிங் பிரிவில் பொள்ளாச்சியைச்...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை – செல்வப்பெருந்தகை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

முதலமைச்சர் கடிதம் எழுதுவதோடு மட்டுமில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் – அன்புமணி

தமிழக மீனவர்கள் 35 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என அன்புமணி ராமதாஸ்...