Tag: கைது

சேலத்தில் அதிர்ச்சி: 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை – 4 இளைஞர்கள் போக்சோவில் கைது!

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 இளைஞர்களைப் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேவேளையில், சிறுமி பொய் புகார்...

போலி ஆவண நில அபகரிப்பு மோசடி: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தலைமறைவு குற்றவாளி விமான நிலையத்தில் அதிரடி கைது!

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு மற்றும் பண மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய போது விமான நிலையக் குடியுரிமை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு...

அனந்தபுரி எக்ஸ்பிரசில் ரூ.3 கோடி தங்கம், வைர நகைகள் கொள்ளை: பிஹார், மேற்கு வங்கத்தில் பிரபல கொள்ளையர்கள் அதிரடி கைது!

மதுரையில் இருந்து சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நகைக்கடை மேலாளரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த பிரபல ரெயில் கொள்ளையன் மற்றும் அவனது கூட்டாளியைத்...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!

திருமணத்திற்குப் புறம்பான கள்ளக்காதலைத் தடுத்த கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்று விபத்து போலச் சித்தரிக்க முயன்ற மனைவியையும் அவரது காதலனையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது...

நெல்லையில் அதிர்ச்சி: வாடிக்கையாளர்களின் நகைகளை ரகசியமாக மறுஅடகு வைத்த நிதி நிறுவனக் கிளை மேலாளர் கைது!

நெல்லையில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் நகைகளை மறுஅடகு வைத்தும், போலிக் கணக்குகளைத் தொடங்கியும் ரூ.22 லட்சம் வரை மோசடி செய்த கிளை மேலாளரைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து...

புதுச்சேரி: மீன் விற்பது போல் நோட்டமிட்டு சினிமா பட பாணியில் 45 பவுன் நகை, பணம் கொள்ளை! – 24 மணி நேரத்தில் மீன் வியாபாரி கைது; 30 பவுன் நகை, பணம்...

புதுச்சேரி அருகே மீன் விற்பது போல் நடித்து, வீட்டைத் துல்லியமாக நோட்டமிட்டு சினிமா பட பாணியில் 45 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடிய மீன் வியாபாரியைப் போலீசார் 24 மணி நேரத்திற்குள்...