Tag: கொல்கத்தா
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் மத்திய அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் – மருத்துவர் ரவீந்திரநாத்
கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரை மட்டுமே குறை சொல்வது தவறு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - மருத்துவர் ரவீந்திரநாத்அண்மையில் மேற்கு வங்க மாநில கொல்கத்தாவில்...
பயிற்சி பெண் மருத்துவர் கொலை… உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைகொல்கத்தா ஆர்.ஜி .கர் அரசு மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி, இரவுப்பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்...
மருத்துவர்களின் முழு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் : அன்புமணி ராமதாஸ்
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு...
ராஜீவ்காந்தி மருத்துவமனை – மருத்துவ மாணவர்கள் , கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக்கோரியும் , நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி...
கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் – விமான சேவை பாதிப்பு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவை பாதித்துள்ளது.வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களின்...
