Tag: கோரிக்கை
ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில்...
ரூ.1251 கோடி பாக்கியை மக்களுக்கு உடனே பெற்றுத் தரவேண்டும் – அன்புமணி கோரிக்கை
2025-26 ஆம் ஆண்டில் இதுவரை முடிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.977.48 கோடி பாக்கி வைக்கப்பட்டுள்ளது என அன்புமணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் மகாத்மா...
தமிழர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி கோரிக்கை
மாலி நாட்டில் 5 தமிழர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளாா். பாட்டாளி மக்கள் கட்சி...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை – செல்வப்பெருந்தகை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி…இழப்பீடு வழங்க கோரி சீமான் கோரிக்கை…
வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என சீமான் கோரிக்கை வைத்துள்ளாா்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...
மக்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் – நடிகர் ஹரிஷ் கோரிக்கை
நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.தீபாவளி திருநாளை ஒட்டி, நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டீசா் திரைப்பட ...
