Tag: கோரைப்புல்
மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் உலகப்புகழ் பெற்ற பத்தமடைப் பாய் விலை 40% வரை உயர்வு – விற்பனை குறைந்ததால் உற்பத்தியாளர்கள் வேதனை!
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தயாரிக்கப்படும் உலகப்புகழ் பெற்ற பத்தமடைப் பாய், அதன் தனித்துவமான நெசவு முறைக்கும் தரத்திற்கும் பெயர் பெற்றது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தைக் கொண்ட இந்தப் பாய்க்கு புவிசார்...
