Tag: கோவை மாவட்டம்

ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைக்கும் பணி

காட்டுத்தீயை அணைப்பதற்கு ஹெலிகாப்டர் மூலம் வனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி கோவை மாவட்டம், ஆலாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி...