Tag: கோவை

களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவன் நான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

கோட்டையில் உட்கார்ந்தபடி, ஆட்சி நடத்துபவனாக இல்லாமல், களத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என்று நினைப்பவன் தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.கோயம்புத்தூர் அனுப்பர்பாளையம் பகுதியில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன்...

கோவை : எல்காட் ஐடி பார்க் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக நடக்கும் தகவல் தொழில்நுட்பக் கட்டிட திறப்பு விழாகோவையில் 114 கோடி மதிப்பீட்டில், 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை,...

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதானவர் – சென்னையில் மீண்டும் கைது

2018ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வரும் அவரை சென்னை போலீசார் மீண்டும் கைது...

மொத்தமே 224 ராணுவ பணியிடங்கள் தான்.. படையெடுத்த வடமாநில இளைஞர்கள்.. திணறிய கோவை..

இந்திய ராணுவத்தில் இணைவதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு எழுத, ஏராளமான வடமாநில இளைஞர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளதால் அங்கு கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்...

கோவையில் கல்லூரி மாணவன் “சூப்பர் பவர்” இருப்பதாக கூறி சாகசம் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

கோவையில் தனக்கு "சூப்பர் பவர்" இருப்பதாக எண்ணி நான்காவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பிரபு (19). இவர் கோவை...

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தீபாவளி பண்டிகைக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 436 பலகாரங்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன்...