Tag: சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஆடு, மாடுகளை வெட்டுவது போல் மனிதர்கள் நடுரோட்டில் வெட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதாகவும்...

“Shooting Mode-ல் இருந்து விடுபட்டு TAKE ACTION CM SIR” – முதலமைச்சருக்கு கோரிக்கை மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவலை தெரிவித்து, முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “Shooting Mode-ல் இருந்து விடுபட்டு Take Action CM Sir” என்ற...

“கொலைகளை தடுக்க வக்கற்ற அரசு.. போராடினால் ஒடுக்குவதா?” – தமிழக அரசை கனிமொழி கடும் விமர்சனம்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் மற்றும் அவற்றுக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் கைது செய்யப்படுவதாக கூறி, திமுக எம்.பி. கனிமொழி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில்...

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துவிட்டது” – எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் கொலைகளைச் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு...

“தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!” – காளியம்மாள் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் காளியம்மாள் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தவெக...

தமிழ்நாட்டின் நிலை எங்கே செல்கிறது? “இதுதான் தவெக சொன்ன மாற்றமா?” – கனிமொழி எம்.பி. கடும் கேள்வி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழ்நாட்டில் கொலைகள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.சட்டம்-ஒழுங்கு...