Tag: சமந்தா விவாகரத்து

நாக சைதன்யா – சமந்தா விவாகரத்து விவகாரம்….. தெலுங்கானா மந்திரிக்கு கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. அதேபோல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வென்றவர் நடிகை சமந்தா. இவர்கள் இருவரும் கடந்த 2017-இல்...