Tag: சமூக நீதி

சமூக நீதி விடுதிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார், விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி...

சாதியப் பெயர்கள் நீக்குவது குறித்து சமூக நீதியை அரசு கடைபிடிப்பது பாராட்டத்தக்கது – நீதிபதிகள் கருத்து

சாலைகள் தெருக்களில் சாதியப் பெயர்களை மாற்றுவது குறித்த இறுதி முடிவு எதுவும் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு வழங்கியுள்ளது.தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்...

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்  வலியுறுத்தல்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர்...

கோயில் நிலம் என்ற பெயரில் சாமானிய மக்களை வெளியேற்றுவது சமூக நீதிக்கு எதிரானது – திருமுருகன் காந்தி கண்டனம்

இனாம் நிலங்களை கோயில்களுக்கு கொண்டுவந்து அதனுடைய வாடகையை உயர்த்தி அந்த மக்களை வெளியேற்றி இந்து சமய அறநிலைத்துறை என்ன சாதிக்கப் போகிறது என்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்...

பெரியாரின் பிறந்த நாள் ”சமூக நீதி நாள்” : சமூக நீதி போற்றுவோம் ! – உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17–ஆம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்துள்ளார்.அன்றைய...

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும், உடனடியாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கையெழுத்திட வேண்டும்! பாமக எல்லோருக்கும் பொதுவான கட்சி, சில அரசியல் கட்சி பாமகவை பயன்படுத்தி விட்டன என பாட்டாளி...