Tag: சரவெடி அனுமதி
சிவகாசியில் சிறப்புப் பூஜையுடன் 2027-ம் ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தி தொடக்கம்! சரவெடிக்கு அனுமதி – 10 ஆயிரம் கோடி ரூபாய் விற்பனை இலக்கு!
2027-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி, சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளில் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியுள்ளது. சரவெடி தயாரிப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் மகிழ்ச்சி...
