Tag: சாதி
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ் நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், ஏரல்...
பெரியார் வழியிலே சாதி மத அடையாளங்களை அழிக்கும் உறுதியில் திராவிட மாடல் அரசு – தொல்.திருமாவளவன் பாராட்டு
திராவிட மாடல் ஆட்சியில் பெரியார் வழியிலே, படிப்படியாக, சாதி மத அடையாளங்களை அழித்து எறியும் பணியை, உறுதியாக நின்று முதலமைச்சர் செயல்படுத்தி வருவகிறாா். இந்த துணிச்சலான முடிவை எடுத்தற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
அனைத்து சாதியினரும் உபயதாரர்களாகலாம் – நீதிமன்ற தீர்ப்பு
அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் திருநாகேஸ்வரர் கோவில் உபயதாரர்களாக இருக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மக்கள் நீதி இயக்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது....
கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு!
ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம...
சாதி வாரிய கணக்கெடுப்பு:பாமகவிற்கு கிடைத்த வெற்றி – அன்புமணி!
தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு...
மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
எந்த பிழைக்கும் இடம் இல்லாமல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு மதிமுக தொழிலாளர்...