Tag: சாதிச்சான்றிதழ்
மதுரை : பட்டியல் சாதிச் சான்றிதழ் கேட்டு பள்ளிக்கூடம் புறக்கணிப்பு போராட்டம்..
சமயநல்லூர் அருகே பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் பள்ளி வகுப்புகளை புறக்கணித்து பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ஏராளமான...