Tag: சாமை

சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்ப்போமா?

குழந்தைகள் பலரும் நூடுல்ஸ் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் கடைகளில் விற்கும் நூடுல்ஸ் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதில்லை. அதனால் தற்போது தானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:சாமை...