Tag: சாலை விபத்து

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த எண்ணூர் போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எண்ணூர்...

நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜபதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர்,...

தேவக்கோட்டையில் காரும், டெம்போ டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதல் – 4 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காரும், டெம்போ டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.தஞ்சை காந்திநகரை சேர்ந்த பவுல் டேனியல், அவரது சகோதரர்...

உடுமலை அருகே கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திணடுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கேரளா நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர்...

ஆந்திராவில் லாரி மீது அரசுப்பேருந்து மோதி விபத்து – 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசுப்பேரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பயணிகள் உயிரிழந்தனர். 30 பேர் பலத்த காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று...

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திருப்பியபோது...