Tag: சாலை விபத்து

ஸ்ரீபெரும்புதூரில் கடும் பனிப்பொழிவால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

திருப்பெரும்புதூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை...

கர்நாடகாவில் காய்கறி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து- 10 பேர் பலி!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் காய்கறி பாரம் ஏற்றிச்சென்ற லாரி விபத்தில் சிக்கியதில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சாவனூரை சேர்ந்த 25 நபர்கள்,  உத்தர கன்னட...

வேகமாக வந்த KTM பைக்.. பொங்கல் நாளில் காவல் உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்..!!

திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தேசிங்கு ராஜா (வயது 56). இவர் இருசக்கர வாகனத்தில்...

ராணிப்பேட்டையில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து… 4 பேர் பலி, 35 பேர் படுகாயம்!

ராணிப்பேட்டையில் நள்ளிரவில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில்  4 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மருவத்தூர்...

விபத்தில் சிக்கிய மாணவரை அமைச்சர் நேரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்!

முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனை அனுப்பி வைத்த கே.என். நேரு.முசிறி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த வாலிபரை தனது...

கவரைப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பெண்கள் பலி

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை சம்பந்தம் நகரை சேர்ந்தவர் விஜயா (50). இவர்...