Tag: சினிமா

பிரம்மயுகம் படத்திற்கு வந்த புதிய சிக்கல்… படத்தின் மீது வழக்கு…

மம்மூட்டி நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் பிரம்மயுகம் படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.மோலிவுட் திரையுலகில் முடிசூட மன்னனாக வலம் வரும் நடிகர் மம்மூட்டி. அவரது நடிப்பில் இறுதியாக...

தீவிர கராத்தே பயிற்சியில் ஃபகத் ஃபாசில்… புகைப்படங்கள் வைரல்….

கராத்தே சந்திரன் திரைப்படத்திற்காக நடிகர் ஃபகத் ஃபாசில், தற்போது தீவிர கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.மலையாள திரையுலகில் அறிமுகாகி மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த ஃபகத் ஃபாசில் தற்போது, தென்னிந்திய சினிமாவிலும்...

மலையாளத்திலும் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்!

நடிகர் அர்ஜுன் தாஸ் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அர்ஜுன் தாஸ் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம்...

‘இந்த படத்திற்காக மேஜிக் கற்றுக் கொண்டேன்’….. வித்தைக்காரன் படம் குறித்து நடிகர் சதீஷ்!

நகைச்சுவை நடிகர் சதீஷ் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சதீஷ் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர்...

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பாலிவுட் நடிகரா?

ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் THE ROBOT திரைப்படத்தை...

வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் புதிய படமா?

இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். அதைத் தொடர்ந்து சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும்...