Tag: சினிமா
கோலாகலமாக நடந்து முடிந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்தம்!
ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நேற்று நடந்து முடிந்தது.பிரபல நடிகரான ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவர். அசத்தப்போவது யாரு என்ற...
ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் புதிய படத்தில் டி – ஏஜிங் தொழில்நுட்பம்!
ரஜினி ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதைத்...
விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடைசியாக மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் வெளியாகி...
மொட்டை தல காத்தவராயன்….. தனுஷின் ‘D50’ பட அப்டேட்!
தனுஷின் 'D50' படம் சம்பந்தமான புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து...
விஜயின் அரசியல் வருகையை வரவேற்ற இயக்குனர் கரு பழனியப்பன்!
நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். ரசிகர்கள் பலரும் தளபதி என்று விஜய்யை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்...
ரியல் பீனிக்ஸ் பறவை சிம்புவின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!
குழந்தை நட்சத்திரமாய் சிறு தீப்பொரியாய் தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று எரிமலையாக நிமிர்ந்து நிற்பவர் நடிகர் சிம்பு. சிம்பு என்றாலே சர்ச்சைகள் தான் என்னும் அளவிற்கு ஏகப்பட்ட தடைகள் இவரை சூழ்ந்த போதிலும்...
