Tag: சினிமா
அசாத்தியமான மன உறுதி உள்ள மனிதர்…. விஜயகாந்த் குறித்து ரஜினி!
விஜயகாந்த் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் திரைப்பட பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று காலை 6:00...
விஜயகாந்தை பார்க்க கண்கலங்கி ஓடி வந்த விஜய்!
சென்னை மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் நிமோனியா காரணமாக நேற்று காலை 6.10 மணி அளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவு செய்தி தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்…. இறுதி அஞ்சலிக்காக குவியும் ரசிகர்கள்!
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், நிமோனியா காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணி அளவில் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....
மிரட்டும் ‘சலார்’… வசூல் வேட்டையுடன் வெற்றிநடை!
கே.ஜி.எஃப் படங்களின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், பிரித்திவிராஜ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, பாபி சிம்ஹா, ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து...
தலைவர் 171 – மாஸா?.. கிளாஸா? லோகேஷ் கொடுத்த தெறியான அப்டேட்!
தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் டாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய புதுவிதமான கதை சொல்லும் யுக்தி பல இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவை...
சைலன்டாக சம்பவம்செய்யும் ஷாருக்கானின் ‘டங்கி’… பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்!
இந்திய அளவில் முக்கியமான இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி. இவர் இயக்கத்தில் வெளிவந்த 3 இடியட்ஸ், பி.கே, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், சஞ்சு போன்ற படங்கள் வசூலில் மிரட்டியிருந்தன. இப்படங்கள் பல இந்திய மொழிகளில் ரீமேக்...
