Tag: சினிமா
மலையாள இளம் நடிகை மரணம்… ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி…
மலையாள சினிமாவின் பிரபல இளம் நடிகை லக்ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மலையாள சினிமாவில் வௌியாகும் ஒவ்வொரு படத்திலும் புது முகங்கள் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில், ஷார்ஜாவில்...
விடுதலை 2 படப்பிடிப்பில் தொடர் தாமதம்… படத்தை வெளியிடுவதில் சிக்கல்…
விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் ஏற்படும் தாமதத்தால் பட வெளியீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு ஆண்டில் மார்ச் மாதம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் காலமானார்
புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் நடிகர் ஜூனியர் மெஹமூத் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 67. இவர் பழம்பெரும் இந்தி நடிகர் மெஹமூத் அலியின் மகன் ஆவார். இவரின் இயற்பெயர் நயீம் சயீத்....
நேருக்கு நேர் மோதும் ரஜினி-கமல்…. ரி ரிலீஸ் ஆனது ஹிட் திரைப்படங்கள்….
2001ம் ஆண்டு கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு...
இளைஞரை சுட்டுக் கொன்ற விஜய் பட நடிகர் கைது
கோலிவுட்டில் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் புபேந்தர் சிங். அஜித் நடித்த வில்லன் படத்திலிம் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கிலும் பல படங்களில் அவர் குணச்சித்திர வேடத்தில்...
நகைச்சுவையில் கலக்கும் கான்ஜூரிங் கண்ணப்பன்
நகைச்சுவை நாயகனாக நடித்து வந்த சதீஷ் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சதீஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ்...
