Tag: சினிமா

பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீர் மரணம்…சோகத்தில் திரையுலகம்…

பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீா் மரணம் அவரது ரசிகா்கள் மத்தியிலும், சினிமாத் துறையிலும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா (42) மும்பையில் மாரடைப்பால்...

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 5 படங்கள் திரைக்கு வருகிறது!

விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ், விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, திருக்குறள் மற்றும் குட் டே ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது.அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல...

நடிகர் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை…

போதைப் பொருள் விவகாரத்தில் பெசன்ட் நகரில் உள்ள நடிகா் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரமாக போலீசாா் சோதனை நடத்தினா்.போதைப் பொருள் வழக்கில் அதிமுக பிரமுகா் பிரசாத் முதலில் கைதான நிலையில், அடுத்தடுத்து...

நடிகர் பொன்னம்பலம் மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதி

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்க் கொள்ளப்பட்டதாகவும், பொருளாதாரத்தில் அடிபட்டு தரை மட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் உருக்கத்துடன் ஆடியோ வெளியிட்டுள்ளாா்.பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் தமிழ்,...

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை…

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், நடிகா் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக  வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில்...

பார்கிங்க் யார்டிற்குள் அதி வேகமாக புகுந்த டிப்பர் லாரி! கேரவன் ஓட்டுநர் பலி!

திருவேற்காட்டில் நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் ஓட்டுநர் கேரவன் பார்க்கிங்கில் வாகனத்தின் அருகே சக ஓட்டுநர்களுடன் அமர்ந்து இருந்த போது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாா்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி(30)...