Tag: சினிமா
வெளி உலகத்திற்கு தெரியாததை ‘மண்டாடி’ படத்தின் மூலம் கொண்டு வருவதில் மகிழ்ச்சி…. நடிகர் சூரி!
நடிகர் சூரி, 'மண்டாடி' படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சூரி, விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக...
மிரட்டலான லுக்கில் நடிகர் சூரி…. ‘மண்டாடி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
சூரி நடிக்கும் மண்டாடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகர் சூரி தற்போது மண்டாடி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்....
ஒவ்வொரு வாழ்த்தும் என் இதயத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றது – நடிகர் வசந்த் ரவி
எல்லோரும் காட்டிய அன்பும் ஆசிகளும் என்னை நெகிழ வைத்ததது. அது என்றென்றும் என் மனதில் நிறைந்திருக்கும் ஒரு இனிய நினைவாகும் என்று நடிகர் வசந்த் ரவி ரசிகா்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.சில சிறப்பான தருணங்கள்...
இந்த படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன…. ‘எல்ஐகே’ படம் குறித்து விக்னேஷ் சிவன்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் எல்ஐகே படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதை தொடர்ந்து...
‘ட்ரெயின்’ படத்துல மிரட்டி இருக்காரு…. சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கிற படம்…. தயாரிப்பாளர் தாணு!
தயாரிப்பாளர் தாணு ட்ரெயின் படம் குறித்து பேசி உள்ளார்.விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஏஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்கள் உருவாகி இருக்கிறது. இதற்கிடையில் இவர் மிஸ்கின், இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில்...
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ ….ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!
விஜய் சேதுபதியின் ஏஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் விஜய் சேதுபதி கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய...
