Tag: சினிமா
ராயன் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியீடு
2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் நடிகர் தனுஷ். ஒரு நடிகராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட நடிகர் தனுஷ் தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி பாலிவுட், ஹாலிவுட்டிலும்...
ஊழலை அதிகரித்ததற்கு நன்றி… இந்தியன் 2 விழாவில் கமல்ஹாசன் பேச்சு…
ஊழலை அதிகரிக்கத் செய்ததற்கு நன்றி எனவும், அது தான் இந்தியன் 2 திரைப்படம் உருவாகக் காரணம் என்றும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் புதிய திரைப்படம்...
கை கால் செயலிழந்து போராடும் நகைச்சுவை நடிகர்… வடிவேலுவிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்…
கோலிவுட் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த வெங்கல் ராவ், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் வெங்கல் ராவ். இவர், சினிமாவுக்குள் பைட்டராக...
மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம்… பிரம்மாண்டமாக உருவாகி வரும் பயோபிக்…
நடனம் எனும் ஆயுதத்தால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப்போட்டவர் மைக்கேல் ஜாக்சன். அவரது நடனத்திற்கும், பாடல்களுக்கும் இந்த உலகம் அடிமையாகக் கிடந்தது. அவர் ஆங்கில பாடகர் என்றாலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் கடைக்கோடியில் உள்ள கிாரமத்தில்...
மீண்டும் மீண்டும் தள்ளிப்போன கங்கனாவின் ‘எமர்ஜென்சி’….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கங்கனா ரனாவத் நடிக்கும் எமர்ஜென்சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். அதே சமயம் இவர் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். இவர் தமிழில்...
திரில்லர் கதைக்களத்தில் நடிக்கும் லெஜெண்ட் சரவணன்….. துரை செந்தில்குமார் கொடுத்த அப்டேட்!
லெஜெண்ட் சரவணன் ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும்...
