Tag: சிம்பு
‘STR 48’ படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…… ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல்...
2018 பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சிம்பு!
கடந்த 2023 ஆம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் 2018 எனும் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். இந்தப் படம்...
கமல்ஹாசனின் தக் லைஃப்… இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்பு…
பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ...
நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் சிம்பு நிதியுதவி
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு, நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வெங்கல் ராவ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்...
சூப்பர் ஹிட் அடித்த மாநாடு… ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிட திட்டம்…
சிம்பு நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்த திரைப்படம் மாநாடு. தொடர்ந்து தோல்விகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வந்த சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் ஒரு கம்பேக்காக அமைந்தது. இப்படத்தின்...
சிம்புவின் 50வது பட இசையமைப்பாளர் இவரா?
நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன....
