Tag: சிவகாசி

சிவகாசி அருகே காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் பயங்கர தீ விபத்து: தீயணைப்புப் படையினர் தீவிர மீட்புப் பணி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் காகித அட்டை பேக்கேஜிங் ஆலையில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.அட்டைப் பெட்டி ஆலையில் படர்ந்த தீ சிவகாசி மற்றும் அதன்...

சிவகாசியில் மூடப்பட்ட பட்டாசு ஆலைகளை திறக்கக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாநிலைப் போராட்டம்: தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்!

நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் சிவகாசியில், பாதுகாப்பு விதிமுறைகளைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், பட்டாசுத் தொழிலையும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும்...

சிவகாசி அருகே பயங்கரம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் இயங்கி வந்த கிருஷ்ணா பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மூன்று தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன்...

சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகளும், பட்டாசுகளைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் குடோன்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் அமைந்துள்ள...

சிவகாசியில் சோகம்: நண்பர்களுடன் கண்மாயில் குளிக்கச் சென்ற 8-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிவகாசி அருகே நண்பர்களுடன் கண்மாய்க்குள் குளிக்கச் சென்ற 14 வயது பள்ளி மாணவன், எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். நண்பர்களுடன் சென்ற பொழுது சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும்...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'குருலட்சுமி' என்ற...