Tag: சென்னை விமான நிலையம்

சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில்...

தொழில்நுட்ப கோளாறால் சென்னையில் 2 விமானங்கள் தரையிறக்கம்… நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்!

சென்னையில் இருந்து இன்று மும்பை மற்றும் கொச்சிக்கு புறப்பட்டு சென்ற 2 விமானங்கள் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானங்கள் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து...

கொச்சி சென்ற விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு… சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!

சென்னையில் இருந்து 147 பயணிகளுடன் கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஜெட் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று...

சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த இலங்கை பயணிகள்… 4 பேரை பிடித்து விசாரணை!

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்த புகாரில் இலங்கையை சேர்ந்த  4 பயணிகளை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட நாடுகளில்...

சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புடைய 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்...

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் திடீர் உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!

சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மல்டி லெவல்...