Tag: சென்னை விமான நிலையம்
தரையிறங்காமல் உடனடியாக மேலே குலுக்களுடன் பறந்த விமானம்… பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!
ஃபெஞ்சல் புயலின்போது சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று, தரையிறங்காமல் உடனடியாக மேலே மிகுந்த குலுக்களுடன் பறந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று காலை...
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்!
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ள நேரம் நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று பகல் 12...
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்… தாய்லாந்தில் இருந்து கடத்திவந்த பெண் பயணி கைது!
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர்...
பணி நேரம் முடிந்ததால் ஓய்வுக்கு சென்ற விமானி… சென்னை விமான நிலையத்தில் 168 பயணிகள் தவிப்பு
பெங்களூரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானி பணிநேரம் முடிந்து ஓய்வுக்கு சென்றுவிட்டதால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று காலை மோசமான...
சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்… விடிய விடிய நடைபெற்ற சோதனை
சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு விமானங்களுக்கு வெடி...
தீபாவளி விடுமுறை எதிரொலி… சென்னையில் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு
தீபாவளி பண்டிகை விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய...